✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation)
✅ சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)
✅ சிறந்த பேரரூராட்சி விருது - *கல்லக்குடி பேரூராட்சி* (Town panchayat)
✅ கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த மருத்துவர் *சண்முகப் பிரியா * கல்பனா சாவ்லா விருது*
✅ மருத்துவர் சாந்தி - *ஓவையார் விருது*