உன் முயற்சியை தடுப்பது சமுதாயம் அல்ல உன் பயம்தான்
திருத்திக் கொள்ள முடியாத ஒரே தவறு.
நம்மை காயப்படுத்திய
உறவுகள் மீது மீண்டும் மீண்டும் நாம் அன்பு காட்டுவது தான்
வாழ்க்கை என்பது நாணயம் போல.இன்பம்
ஒரு பக்கத்திலும் துன்பம் ஒரு பக்கத்திலும் இருக்கும் ஒரு நேரத்தில் ஒரு பக்கம் தான் கண்ணுக்குத் தெரியும் மறந்திடாதீங்க.
மறுபக்கமும் அதன் வாய்ப்பிற்க்காக காத்திருக்கும்
பணம் கொடுத்துப் பார் உறவுகள் உன்னை போற்றும்..... கொடுத்த பணத்தை கேட்டுப் பார் மண்ணை வாரி தூற்றும்.....
போராடி தோற்றுப் பார்
எதிரியும் உன்னை நேசிப்பான்.
தோல்விக்கும் வெற்றிக்கும் ஒரு நூல் அளவு தான் வித்தியாசம் அதை பிடிக்க உனக்கு தேவை சுய நம்பிக்கை எவ்வளவு விழுகிறாயோ அதை விட வேகமாய் எழு.
No comments:
Post a Comment