🎯 தமிழ்நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் எத்தனை - 4
🎯 தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட ஆண்டு - 2017
🎯தமிழ்நாட்டில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் - தருமபுரி
🎯 தமிழ்நாட்டில் குறைந்த பாலின விகிதம் கொண்ட மாவட்டம் - தருமபுரி
🎯தமிழ்நாட்டில் அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டம் - நீலகிரி
🎯தமிழ்நாட்டில் குறைந்த மக்கள்தொகை அடர்த்தி கொண்ட மாவட்டம் - நீலகிரி
🎯 தமிழ்நாட்டில் அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட மாவட்டம் - சென்னை
🎯 இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தின் இடம் - 12
🎯 தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி - 555
🎯 தமிழ்நாட்டில் மஞ்சளுக்கு புவிசார் குறியீடு பெற்ற இடம் - ஈரோடு
🎯 தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் அமைந்துள்ள மாவட்டம் - கரூர்
🎯 தமிழ்நாட்டில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் - சென்னை
🎯 நாட்டின் பட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் இடம் - 4
🎯 தமிழ்நாட்டில் வீணைக்கு புவிசார் குறியீடு பெற்ற இடம் - தஞ்சாவூர்
🎯தமிழ்நாட்டின் நெசவு தலைநகரம் - கரூர்
WhatsApp group link
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt
Telegram Channel link
https://t.me/tnpsctips123
YouTube channel subscription
https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1
No comments:
Post a Comment