இந்தியாவில் ஜனவரி 16 நாள் முதல் கோவிட் ஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இரண்டு தடுப்பூசிகளும் 4 வார இடைவெளியில் 2 கட்டங்களாக செலுத்தப்பட்டு வருகிறன.
இந்நிலையில் நிபுணர் குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு கோவிட் ஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸின் கால அளவை 4 வாரங்களுக்கு பதிலாக 6 முதல் 8 வார இடைவெளியில் செலுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதே வேலையில் கோவாக்ஸின் தடுப்பூசி கால இடைவெளியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி 4 வார இடைவெளியில் செலுத்த அறிவுறுத்தி உள்ளது.
மேலும் பல்வேறு செய்திகளை பெற
WhatsApp group link
TNPSC Tips
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt
TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO
Telegram Channel link
https://t.me/tnpsctips123
YouTube channel subscription for upcoming videos
https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1
WEBSITE
arulolipedia.blogspot.com
No comments:
Post a Comment