Saturday, March 13, 2021

இந்து மதத்தின் பிரிவுகள்



*இந்து மத பிரிவுகள் ;*
     இந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகள் உள்ளன.

1 - சைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

2 - வைணவம் - விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

3 - சாக்தம் - உமையை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

4 - காணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

5 - கௌமாரம் - முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

6 - சௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

WhatsApp group link

TNPSC Tips 
https://chat.whatsapp.com/CGT67LkY7jX0PUbQTcr4Nt

TNPSC Tips 2
https://chat.whatsapp.com/CdGBR9E0QTy1xMJ2qx48zO

Telegram Channel link

https://t.me/tnpsctips123

YouTube channel subscription for upcoming videos

https://youtube.com/c/TindivanamTimes?sub_confirmation=1

WEBSITE
arulolipedia.blogspot.com

No comments:

Post a Comment

தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...