Sunday, March 7, 2021

கலாம் அவர்களின் அண்ணன் மறைந்தார்


முன்னாள் குடியரசு தலைவர்  டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பாசமிகு மூத்த அண்ணன் ஏபிஜெ.முத்து மீரா மரைக்காயர் அவர்கள் வயது மூப்பின் காரணமாக 07/03/2021 இன்று இரவு ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் இல்லத்தில் மறைந்தார்.
தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...