Thursday, March 11, 2021

இந்திய கடற்படையில் INS கரஞ்ச் சேர்ப்பு

இந்திய கடற்படையில் ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பலான INS கரஞ்ச் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்புகள்
அதி நவீன சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மற்றும் கடையில் மேற்பரப்பிலும அடியிலும் வரும் ஆபத்துக்களை முன்கூட்டியே கண்டறியும் திறன் கொண்டது.

No comments:

Post a Comment

தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...