Wednesday, March 10, 2021

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறும் மைதானம் மாற்றம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் மாதம் 18ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற இருந்தது.

ஆனால் கொரோனா பரவலின் காரணமாக இறுதி ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து சவுத்தாம்ப்டன்
 நகருக்கு மாற்றுவதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் ICC அறிவித்துள்ளது

பார்வையாளர்களை அனுமதிப்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ICC தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...