Wednesday, March 10, 2021

புவியின் துல்லியமாக படம் பிடிக்கும் ரேடாரை உருவாக்கி ISRO சாதனை

புவியின் மேற்பரப்பினை  மிக துல்லியமாக படம் பிடிக்கும் திறனுடய SAR வகை ரேடாரை உருவாக்கி இந்திய விண்வெளி ஆய்வு மையம் சாதனை.
அடுத்த ஆண்டு ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நிசார் செயற்கைக்கோள் மூலம் இந்த ரேடார் விண்ணில் செலுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment

தமிழக அரசின் விருதுகள் - 2021

✅ சிறந்த மாநகராட்சிக்கான விருது - *தஞ்சாவூர் மாநகராட்சி* (Corporation) ✅  சிறந்த நகராட்சிக்கான விருது - *உதகமண்டலம் நகராட்சி* (Municipality)...